Karnan | Manjanathi Puranam Lyric Video Song | Dhanush | Mari Selvaraj | Santhosh Narayanan | Deva

रोजी प्रकाशित केले 2 मार्च, 2021
#Karnan | #ManjanathiPuranam Lyric Video Song | #Dhanush | #MariSelvaraj | #SanthoshNarayanan | #KalaipuliSThanu | #VCreations | #Deva
Song: Manjanathi Puranam
Composed, Arranged and Programmed by Santhosh Narayanan
Singers: 'Thenisai Thendral' Deva, Reetha Anthony
Lyricist: Yugabharathi
Recorded by Santhosh Narayanan, Sai Shravanam
Recording Assistants : Pranav Muniraj, Sukumar
Recorded at Future Tense Studios, Resound India
Ramanathapuram Marungan Melam Team
Nadhaswaram : Marungan, Haridas
Tavil : Rajakumar, Arulpandi, Hemanadhan
Pambai : Pazhani, Janardhan
Thalam : Mohanbabu
Urumi : Kadhirvel
Guitar : Joseph Vijay
Bass : Naveen
Mixed and Mastered by Sai Shravanam at Future Tense Studios
Musicians Coordinator : Meenakshi Santhosh
#Karnan Tamil Movie:
Star Cast : Dhanush , Lal , Yogi Babu , Nataraj (Natty ), Rajisha Vijayan
Director : Mari Selvaraj
Music Composer: Santhosh Narayanan
Producer: Kalaipuli S Thanu
Banner: V Creations
Director Of Photography: Theni Eswar
Editor: Selva RK
Art Director : Tha Ramalingam
Action Choreography: Dhilip Subbarayan
Dance Choreography: Sandy
Sound Design : Suren G - S Alagiakoothan
DI Colorist : Prasad and Babu
DI Line Producer: Krishna Rao V
Stills: Amir
Make up : Nellai V Shanmugam - R Raja
Costume : Perumal Selvam
Publicity Design : Kabilan Chellaih
Production Executive: Venkat Arumugam
PRO: Riaz K Ahmed - Diamond Babu
Lyric posted by Ranjit Kumar Rajendran (SFTS MEDIA)
Audio Label: Think Music
© 2021 SPI Music Pvt. Ltd.
For All Latest Updates:
Subscribe to us on: mrlevel.info
Subscribe to us on: www.dailymotion.com/thinkmusicindia
Follow us on: thinkmusicindia
Like us on: Thinkmusicofficial
Follow us on: thinkmusicofficial

टिप्पण्या

  • Ethana dhadava kettaalum Salikkave Maattingidheh.... Still Makes Goosebumps.. 😍😍😍

  • Eappadi orru Tamil viiavugal kallugku araseyalel avalanelaiyal emmakkalai vancheetha t45 years of DMK neethi valangamaieh devendra makkalen kanneerugkana nelaigku karanamagha nadanthathooo!!!!emmanen varalaarru matri ealutheya mariselvaraj poattu vaalthuvathu anaithu Tamil soanthangallugkum pearrmaiyezh!!!!

  • Saddest Romantic song....♥️💔♥️💔♥️♥️💔

  • Ek no.

  • Deva appa vera level

  • Addicted

  • தேனிசை குரல்

  • Song mathura ga pandarathi to manjanathi

  • ௨றுமி, பம்பை சத்தம் ௭ன்னை ௨சுப்பேற்றியது

  • പടം കണ്ട മലയാളികൾ ഉണ്ടോ......🔥

  • ௭ன்னை அறியாமல் கண்௧லங்கி கண்ணில் நீர் வந்து விட்டது

  • என் ஆளு பண்டாரத்தி எடுப்பான செம்பருத்தி கண்ணால என்னை கொத்தி கலங்கடிச்ச சக்கலத்தி என் ஆளு பண்டாரத்தி எடுப்பான செம்பருத்தி கண்ணால என்னை கொத்தி கலங்கடிச்ச சக்கலத்தி என் கக்கத்துல என் கக்கத்துல வச்ச துண்ட தோளு மேல போட்டுவுட்டா தோரணையா நானும் நடக்க வாலிபத்தை ஏத்திவுட்டா என் கக்கத்துல என் கக்கத்துல வச்ச துண்ட தோளு மேல போட்டுவுட்டா தோரணையா நானும் நடக்க வாலிபத்தை ஏத்திவுட்டா அந்த சிட்டழகி அந்த சிட்டழகி அந்த சிட்டழகி சொட்டழகி கதைய கேளு ரவுட்டு வண்டுக்கு ரவுட்டு வண்டுக்கு ரவுட்டு வண்டுக்கு என் ஆளு பண்டாரத்தி எடுப்பான செம்பருத்தி கண்ணால என்னை கொத்தி கலக்கடிச்ச சக்கலத்தி என் ஆளு பண்டாரத்தி வள்ளநாட்டு மலையோரம் வாரோம் ஒரு தாரம் பாத்தோம் முள்ளுக்காடு மூட்டோரம் மூச்சு முட்ட தேனெடுத்தோம் கக்குளத்து பக்கத்துல காள சாமி கோயிலிலே சாதியதான் பலிகொடுத்து சந்தனம் குங்குமம் பூசிக்கிட்டோம் என் பண்டாரத்தி என் பண்டாரத்தி ஏமனோட வீட்டு விளக்க ஏத்துனா எருமையாட்டம் திரிஞ்ச பயல யானை மேல ஏத்துனா அந்த மொட்டழகி அந்த மொட்டழகி அந்த மொட்டழகி பொட்டழகி கதைய கேளு ரவுட்டு வண்டுக்கு ரவுட்டு வண்டுக்கு ரவுட்டு வண்டுக்கு ஏய்… ஏய் போடு போடு ரித்தா ஏய் போடு போடு ரித்தா ஏய் போடு ஏய் போடு ஏய் போடு ஏய் போடு ஏய் ரித்தா ரித்தா போடு ஏய் ரித்தா ரித்தா போடு ஏய் ரித்தா ஏய் ரித்தா ஏய் ரித்தா ஏய் ரித்தா ஏய் போடு… ஏய் போடு போடு போடு போடு போடு போடு போடு போடு ஏய் ரித்தா ஏய் ரித்தா ஏய் ரித்தா… கருப்பந்தொர மண்ணெடுத்து காரவீடு கட்டிக்கிட்டோம் நாயுக்குட்டி நாலேடுத்து குழந்தையாக்கி கொஞ்சிக்கிட்டோம் பாதகத்தி சாதிசனம் வேலெடுத்து வருமுன்னு வாலெடுத்து சண்டையிட வாசலிலே காத்திருந்தேன் என் பண்டாரத்தி என் பண்டாரத்தி என் பண்டாரத்தி உடம்புக்குள்ள என்ன எழவு பூந்துச்சூ காலரானு வந்த நோயி ஏமன் கண்ணெதிரே திண்ணுடுச்சே என் மொட்டழகி பொட்டழகி கதைய கேளு ரவுட்டு வண்டுக்கு ரவுட்.. ரவு…

  • Super hero

  • Anyone here after seeing movie...😎

  • Who all waiting for this Video song 🔥🤩🤩

  • Dhanush - Mari Selvaraj ❤️

  • மண்வாசனை மிகுந்த பாடல் அதுவும் காதலுடன்.....

  • படம்.... 🔥🔥🔥🔥 ரொம்ப நாள் கழித்து நல்ல படம்.... அனைவரும் theatre ku போய் பாருங்க

  • Superb 👍👍👍👍👍👍

  • Really salute dhanush anna

  • Ayooo silukuthu ketale thalaivaaaaaa sekrm pakanum

  • Thalaivaaaaaaaa

  • Super song .

  • 😁👎

  • Dhanush Vera level ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️😘😘😘😘😘😘😘😘😘

  • அருமையான பாடல் நேற்றுதாம் படம் பார்த்தேன்..

  • Tamil varigal .... ethanani thelivu .. ethanai valimai ....

  • அண்ணன் தேவா always great 👍🙏

  • Heart melting song of the Year ❤️❤️ paah ennnnnnaaaaaa song....

  • Deva Sir Voice🥰🥰 Such a Magnetic Voice.. Deva Sir &Sana Combo Such a Amazing Output....

  • Movie la intha song verithanam 🔥🔥🔥

  • படம் பார்த்து ட்டு வந்து song கேட்க்குறவங்க like pannuga

  • Karnan Now in Cinemas Amazon Prime Video Premiere May 2

  • All time favorite devaa sirrr

  • Any one came after watched Karnan ?

  • Pandarathi mattum than kekudhu innum manasula❤❤❤❤

  • Arumai! ♥️❤️

  • தன் தலைவி இறந்த பிறகு அவளை நினைத்து கணவன் பாடும் ஒப்பாரிப் பாடல். இழவு வீட்டில் சிறு வயதில் என் பாட்டி ஒப்பாரிப் பாடல் பாட, கேட்ட ஞாபகங்கள்.❤️ இத்தகைய பாடல்களை தனுஷ் போன்ற உச்ச நட்சத்திரத்தின் படங்களில் இடம் பெறச் செய்து உலகெங்கும் அறியச் செய்த சந்தோஷ் நாராயணனுக்கு வாழ்த்துக்கள்.❤️❤️

    • ❤️❤️❤️

  • Padathula semaya irukku intha paattu.😍

  • Lal sir acting extraordinary

  • வாள் ஏந்துனீங்க என்ன பிரயோஜனம் பன்டாரத்திங்குர ஒத்த வார்த்தைய கூட பாட முடியலையே...

  • என்னுடைய ஊர் செங்கம் மேல்மண்மலை பாஸ்டாப் இதே நிலைதான் இந்த படம் பர்த்த பிறகுகாவது ஓறு மற்றம் வறுமா...

    • Thailavah naan chengam

  • 3:08 while watching in theatre today 🔥🔥

  • Awesome 👌👌👌🤓🤓🤓🤓movie ....class's onee watch it guys🤠🚩🚩🚩🚩

  • dai ennaga da panni vechi erukinga??? vera level da dai.... 1000000sss of love to mari and santhosh

  • Superb... Dhanush acting superb.

  • கர்ணனுக்கு அன்று சிவாஜி....!!இன்று மாரி _ தனுஸ் .....வாழ்வான் கர்ணன்....

  • Just heard today this song in theatre what a gem

  • தேவா sir kaga vanthan..🔥😍😍😍🤗🤗🤗🤗

  • தேவா 😘😘😘😘

  • Why Lyricist's name is not added to the title or hashtag. The lyrics convey the core of the movie but not recognized for his work.

  • That salangai oli

  • Super song😘😘😘😘😘😘😘😘

  • congratulations

  • காதலே🌸பிரபஞ்ச மாடத்தின் வெளிச்சம் 🔥

  • Sama songs

  • Karnan Movie innaikku pathavangalam like pannuga Movie vera level 🤙🤙🤙

  • After karnan movie...💥💞🤕

  • இந்த பாடல் கர்ணன் படத்தில் மிகவும் பிடித்தது என்றால் லைக் போடுங்க பா...

  • Deva sir ❤️

  • Intha pattu enna mo pannuthu

  • Watching after censor

  • Paaah chance ila song sema feel 😘😘😘😘👍👍👍👍👍👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏super

  • Deva sir we love u 🙏 super song we all like it 👍👌🙏

  • வார்த்தைகள் இல்லை. Osammmmm osammmmm dhanush acting. Rocking level

  • தேவா சார் குரல் வரம் 😘😘

  • y manjanathi we like pandarathi

  • ஏ ஆளு பண்டாரத்தி பாடல் மஞ்சனத்தி ஆக மாற்றப்பட்டுள்ளது 👍

    • Pandarathi na Enna ?

  • இசை அரக்கன் ❤️ தேவா ❤️❤️❤️

  • Deva sir is back

  • Padam paathutu vanthu kooda thirumbavum thirumbavum song kekura makkall lam yaaru pa...😁❤️❤️❤️

  • Etho panuthu ya intha song keta 😍

  • Awesome song 👌🏻, This song take me to the another world⛰️

  • இந்த பாடலின் கடைசி நேரத்தில் வரும் ஒலி ஆனது என் மனதில் எனக்கே ஒரு கதை கூறுகிறது

  • எப்பா தலைவா தனுசு நீ கிளம்பி தென் மாவட்டத்துக்கு வந்திரு சென்னை உனக்கு வேணாம் .நீ பண்ணுர படமும் நீயும் அப்படி தான் இருக்க ராசா.

  • Santhosh Narayanan music Eppothume mass tha🔥

  • Ooru festival niyabaham varuthu pa

  • பண்டாரத்தி அளவுக்கு இல்ல

  • தலைவா வா வா 😘😍

  • Manjanathi ya

  • Pandarathi .manjanathi ok

  • My great grand father three brothers went to drink toddy after eating non veg lunch in near by temple and take bath on pond on next morning three were found dead in paddy field after fierce dysentry and vomit due to cholera😭😭

  • Kathaley piranja madathin velicham meaning????

    • Love is the light of whole universe

  • 190ticket 😀

  • KARNAN MOVIE 30 DAYS IN THEATRE'S.

  • Adutha award ready agiduchu ipove..

  • தலைவன் டா 😍 .தனுஷ் வெறியன் 🙋‍♂💪

  • காதலே பிரபஞ்ச மாடத்தின் வெளிச்சம் 🔥🔥🔥 Love is the holy light of whole dark Universe.....

  • LaL yetta

  • Vera level 💯

  • என் ஆளு மஞ்சனத்தி எடுப்பான செம்பருத்தி கண்ணால என்னை கொத்தி கலங்கடிச்ச பாதவத்தி என் ஆளு மஞ்சனத்தி எடுப்பான செம்பருத்தி கண்ணால என்னை கொத்தி கலங்கடிச்ச பாதவத்தி என் கக்கத்துல என் கக்கத்துல வச்ச துண்ட தோளு மேல போட்டுவுட்டா தோரணையா நானும் நடக்க வாலிபத்தை ஏத்திவுட்டா என் கக்கத்துல என் கக்கத்துல வச்ச துண்ட தோளு மேல போட்டுவுட்டா தோரணையா நானும் நடக்க வாலிபத்தை ஏத்திவுட்டா அந்த சிட்டழகி அந்த சிட்டழகி அந்த சிட்டழகி சொட்டழகி கதைய கேளு ரவுட்டு வண்டுக்கு ரவுட்டு வண்டுக்கு ரவுட்டு வண்டுக்கு என் ஆளு மஞ்சனத்தி எடுப்பான செம்பருத்தி கண்ணால என்னை கொத்தி கலக்கடிச்ச பாதவத்தி என் ஆளு மஞ்சனத்தி வள்ளநாட்டு மலையோரம் வாரோம் ஒரு தாரம் பாத்தோம் முள்ளுக்காடு மூட்டோரம் மூச்சு முட்ட தேனெடுத்தோம் கக்குளத்து பக்கத்துல காள சாமி கோயிலிலே சாதியதான் பலிகொடுத்து சந்தனம் குங்குமம் பூசிக்கிட்டோம் என் மஞ்சனத்தி என் மஞ்சனத்தி ஏமனோட வீட்டு விளக்க ஏத்துனா எருமையாட்டம் திரிஞ்ச பயல யானை மேல ஏத்துனா அந்த மொட்டழகி அந்த மொட்டழகி அந்த மொட்டழகி பொட்டழகி கதைய கேளு ரவுட்டு வண்டுக்கு ரவுட்டு வண்டுக்கு ரவுட்டு வண்டுக்கு ஏய்… ஏய் போடு போடு ரித்தா ஏய் போடு போடு ரித்தா ஏய் போடு ஏய் போடு ஏய் போடு ஏய் போடு ஏய் ரித்தா ரித்தா போடு ஏய் ரித்தா ரித்தா போடு ஏய் ரித்தா ஏய் ரித்தா ஏய் ரித்தா ஏய் ரித்தா ஏய் போடு… ஏய் போடு போடு போடு போடு போடு போடு போடு போடு ஏய் ரித்தா ஏய் ரித்தா ஏய் ரித்தா… கருப்பந்தொர மண்ணெடுத்து காரவீடு கட்டிக்கிட்டோம் நாயுக்குட்டி நாலேடுத்து குழந்தையாக்கி கொஞ்சிக்கிட்டோம் பாதகத்தி சாதிசனம் வேலெடுத்து வருமுன்னு வாலெடுத்து சண்டையிட வாசலிலே காத்திருந்தேன் என் மஞ்சனத்தி என் மஞ்சனத்தி என் மஞ்சனத்தி உடம்புக்குள்ள என்ன எழவு பூந்துச்சூ காலரானு வந்த நோயி ஏமன் கண்ணெதிரே திண்ணுடுச்சே என் மொட்டழகி பொட்டழகி கதைய கேளு ரவுட்டு வண்டுக்கு ரவுட்.. ரவு…😭😭

  • Pandaarathi nu mathunga bro

  • Dhanush oru maga nadigan

  • Super

  • Nice

  • Ethana thadava keattalum last bgm varum bothulam goosebumps than aguthu etho santhosh Narayanan music mattum nenja kuthi kizhittu pora mathiri erukku enna manusan ya ne Vera level ponga👌

  • 🙏🙏❤️❤️❤️🙏🙏

  • Melting ❤️

  • "தேவதைகள்🧚🏻‍♀️ எந்த பெயரில் அழைக்கபட்டாலென்ன... பெயர் மாறுவதால் அவர்கள் காட்டும் மாட வெளிச்சம் குறைந்துவிட போகிறதா என்ன ? இனி ஏமராஜாவின் மாடவிளக்காக🪔 மஞ்சனத்தி இருப்பாள்.இனி ஏமன் கர்ணனை ஆட வைப்பதற்காக மஞ்சனத்தி புராணத்தை பாடுவான் 🎤 கர்ணன் ஆடுவான்!!!" ☀️🕺🏻🔥 *காதலே🤍 பிரபஞ்ச🌏 மாடத்தின் வெளிச்சம்🌅* ~ மாரி செல்வராஜ் anna 😍🔥