தமிழ்ப் புத்தாண்டு அன்று கனி காணுதல் | வாங்க வேண்டிய 2 முக்கிய பொருட்கள் | தமிழ் வருடப் பிறப்பு 2021

रोजी प्रकाशित केले 10 एप्रिल, 2021
சித்திரை மாதத்தில் பிறந்தவர்களும், குழந்தை பெற்றவர்களும் பார்க்க வேண்டிய பதிவு | Desa Mangayarkarasi
mrlevel.info/two/kat2c5GMinuyi6M/vhi-i
மருத்து நீராடி தமிழ்ப் புத்தாண்டை வரவேற்று வழிபடும் முறை | கனி காணுதல் | தமிழ் வருட பிறப்பு
mrlevel.info/two/aZplYX9-q362f6s/vhi-i
செல்வம், ஆரோக்கியம், நீண்ட ஆயுள் பெற தமிழ்ப் புத்தாண்டை வரவேற்று வழிபடும் முறை. மேலும் கனி காணுதல், அறுசுவை உணவு படைத்தல், வழிபடும் நேரம் என பல தகவல்களை திருமதி. தேச மங்கையர்க்கரசி அம்மா அவர்கள் அளித்துள்ளார்.
- ஆத்ம ஞான மையம்
# சித்திரை கனி காணுதல்
# தமிழ் வருட பிறப்பு
# Tamil New Year
# தமிழ்ப் புத்தாண்டு

टिप्पण्या

  • ஆத்ம நண்பர்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். அனைவரும் எல்லா வளமும், நலமும் பெற்று வாழ முருகப் பெருமானையும், என் குருநாதர் வள்ளல் வாரியார் சுவாமிகளையும் பிரார்த்தனை செய்கிறேன்

    • Thank you so much

    • @Cora Ranweiler Trying it out now. Seems good so far.

    • Dunno if anyone cares but in less than 15 minutes I hacked my friends Instagram password using InstaPortal. You can find it by Googling for Instaportal account hacker enjoy!

    • அம்மா அக்கினியில் மாண்ட கன்னி அம்மனை எப்படி வழிபடுவது அம்மா தயவு செய்து சொல்லுங்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • அம்மா மறு நாள் பூஜை செய்யும் நாளாக இருந்தால் முதல் நாள் வெள்ளிக்கிழமையாக இருந்தா வீடு சுத்தம் பண்ணலாமா

  • வீட்டில் ஒரு பெண் கருவுற்று இருக்கும் போது ஹோமங்கள் செய்யலாமா என்று சொல்லுங்கள் அம்மா.....

  • Super Amma Wish you Happy Tamil New Year

  • Vanakkam amma, indha varudam, chithira bowrnami patri oru pathivu kudungamma please amma

  • 🙏 மிகவும் அருமையான பதிவு அம்மா. முருகன் அருள் என்றும் உண்டு 🙏 வீட்டு வாசல் படியில் நின்று எந்த பொருளையும் கைமாற்றம் செய்ய கூடாது என கூறுவது எதனால் என்று விளக்கவும், தயவாய் 🙏

  • அம்மா அக்கினியில் மாண்ட கன்னி அம்மனை எப்படி வழிபடுவது அம்மா தயவு செய்து சொல்லுங்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • அன்பு தேழக்கு அன்பான தமிழ் புத்தாண்டு நாள் வாழ்த்துக்கள் அன்பு தோழி நன்றி நன்றி

  • Amma.vanakam.ankal.yethavathu pirasanai vantha thairiyam ellai. Atharku yenna seiyalam.

  • 🙏👌🌹🌹🌹👑

  • கனி‌காணுதல் தமிழ் மரபா?

  • Madam, romba usefulla erundadu. Nandrima. But sami kumbidumpodu ghee kottiduchu kila enna payan payama eruku pls solunga yedaduna pls

  • குழந்தை பிறந்ததும் ஆறாவது மாதம் ஆற்றல் தாண்டக்கூடாது சொல்கிறார்களே இது எதற்கு

  • Tamil la month mattum Vera year mattum ore year tha varuma yendi punda

  • ஒருத்தர் மேல் நீங்கள் எவ்வளவு தான் பாசமாக இருந்தாலும் வாழ்க்கையில் பணம் அவசியம் தேவைப்படுகிறது பணம் நிறைய இருந்தாலும் நிம்மதியும், பாசமும் தேவைப்படுகிறது எனவே ஒரு மனிதனுக்கு பணமும் பாசமும் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கிறது பாசம் இல்லாமல் கூட ஒருவரால், இந்த உலகில் வாழ முடியும் பணம் இல்லாமல் வாழ முடியாது வீட்டில் இருந்த படியே என்னால் உழைக்க முடியும் என்றால் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் நம்பரை தொடர்பு கொள்ளுங்கள் தொடர்புக்கு :6380928706

  • Happy Tamil New Year

  • Happy Tamil New year sister 💐

  • Vanakam madam, may i know what should i do with the salt and turmeric powder that we have bought in the morning as first expenses of the day? Thank you.

  • Mam today I done my worship .. I went to temple also but coconut romba Elam Kai and veyil nala konja Ketu pana madri iruthuchu .. enaku konjam kashtama iruku .. ithu bad sign ah .. pls Mam reply me .. pls 🙏🏻

  • Engaluku evanalatheriyama ponchi in tha varusam than. Thamal thattula mokani vaithu nagai Panam vaithu padaithen thirumba epa remove panrathu pls enaku sollungal madam

  • இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் அம்மா. என் சகோதரி கர்ப்பமாக உள்ளாள். முதல் குழந்தை. நான் என்ன அன்பளிப்பு அளிக்கலாம். பயன் உள்ளதாக இருக்க வேண்டும் நன்றி

  • Thank you Amma

  • Thanks amma

  • Amma sami kumbitum bothu than en vittula prachanai varuthu ella na kumbita peraku sandai varuthu enaku nimathiye ella enna panrathu ennaiku sami kumbidave ella

  • Happy tamil new year

  • Mam, when is the Narashima Jayanthi in 2021. Pls upload the video regarding that.

  • அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.என்னுடைய சேனலுக்கும் ஆதரவு தாருங்கள் நண்பர்களே.

  • Thank you amma

  • Hi madam omnamasivaya amma

  • Engaluku oru santhekam Pooja Ariel vaitha kanigalai enniku thirupa entukanum

    • @Ananthavalli R illa

    • Ninka eppo eduthinka and nalla neram parthu eduthinkala

  • Amma unga speech kettuttu erukkalam amma,awesome,superb 💜😍

  • Eniya Tamil puthaandu vaalthukal

  • Nice video Nice💟💟 Big hit on like botton✅ 🌹🌹🌹🌹 Sahi h Madnkam

  • தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

  • 🎉 இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் 🎉

  • #2 trending happy ma

  • Uggalukkum vazhttukkal amma

  • Super mam🙏

  • Madam, intha sithirai mathathil enga veetukulla water tank katalamnu plan panitu irukom, innum 2 daysla job start paniduvom, so intha monthla intha mathiri katida work panalama panakudatha please fast ah answer panuga madam, veetula space illama veetuku ullaye water tank katalamnu plan panirukom ippadi veetukulla idichutu katalama vendama nu sollunga madam please please answer me fastly

  • Nalla nalluku pavarkai samaikala amma

  • Madam egga vidule nonveg samyal palgama samy paddipo ok va madam

  • இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  • அனைவருக்கும் என் இனிய சித்திரை திருநாள் நல்வாழ்த்துக்கள் நண்பர்களே! 💐💐💐🙏🙏🙏

  • இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் அம்மா

  • 3 varutankal thirumanamaki kulanthai illai

  • Amma ennutaiya kelvi ku mannikavum.kanavan manaivi senthu irukalama.

  • Thengai udaithu samy kumpatanuma ma illa padaiyal mattum potta pothuma

    • Pls reply

  • தமிழ் சொந்தங்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...💕🥳

  • Thanks ma

  • நன்றி அம்மா.....

  • உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும்,நம் ஆத்ம ஞான மையம் நண்பர்களுக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். 🙏🙏🙏👍👍👍🙂🙂🙂

  • இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏

  • Trending 😍

  • இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். வணக்கம் அம்மா நாங்கள் வெளிநாட்டில் வசித்து வருகிறேன். எனக்கு ஒரு சந்தேகம் விஷேச நாட்களில் நாங்கள் இந்திய நேர முறை படி பூஜை செய்ய வேண்டுமா இல்லை வசிக்கும் நாடு நேர படி பூஜை செய்ய வேண்டுமா...??

  • Panagam vaikalamey for sweet, bitterness and pulipu

  • வாழ்க வளமுடன் புத்தாண்டு வாழ்த்துக்கள்

  • 👸👌

  • Iniya tamil puthandu vazthukal unkal kudumbathirkkum nantri.

  • இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அம்மா

  • Madam which direction the mirror should face?

  • உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் ஆத்ம ஞான அன்புள்ளங்களுக்கும் இனிய தமி்ழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ⚘⚘⚘⚘⚘❤❤❤❤

  • அம்மா எனக்கு குலதெய்வம் தெரியும் ஆனா அவங்க photo இல்ல அதனால் காமாட்சி அம்மன் photo வ தான் வைத்து கும்பிடுறேன் இது சரியா

  • இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் அம்மா

  • இரவே விளக்கு ஏற்றி விடலாமா, மேடம்?

  • Hi mam enga veetula two members than erukom ivlo dishes senja food waste aakum any other way eruka mam

  • மிக அருமையான பதிவு நன்றி அம்மா.

  • எங்க வீட்ல non veg தான் செய்வாங்க

  • Useful information

  • வணக்கம் அம்மா ஒரு ரூம் அதுல தூங்கிட்டு இருக்கும்போது சாமி கும்பிடலமா

  • Happy tamil new year

  • Super sister Thank you

  • இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நீண்ட ஆயுளோடு நிறைந்த மகிழ்ச்சி.ஆரோக்கியமாக அனைத்து வளங்களும் தங்களுக்கு கிடைக்க இறைவனை வேண்டுகிறேன்

  • Thank you

  • அருமையான பதிவு அம்மா...🙏🙏🙏

  • Thank you ma.Happy tamil New year

  • 👌mam

  • 🙏🙏

  • Happy Tamil new year to u and ur family members .

  • நல்ல பதிவு நன்றி அம்மா

  • Thank you so much Amma

  • Nane france iruken ungale pathivue super (merci)

  • Happy tamil new year

  • Thank you amma

  • Happy Tamil new year to all

  • அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்,

  • 🙏🙏

  • 🙏🙏🙏

  • வணக்கம் அம்மா நன்றி சிவாயநம

  • Tanq u ma

  • Tamil puthandu nalvazhthukal amma

  • 🙏🙏💐

  • Nellikani vaikalama akka?

  • இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.சகோதரி🙏🙏🙏

  • B

  • 🙏👍

  • Tamil puthandu nalvazhthukal amma🌹

  • நன்றி நன்றி

  • அம்மா நான் தலைக்கு குளித்து இருப்பதால் சாயங்காலம் சாமி கும்பிட லாமா இல்லை காலையில் தான் சாமி கும்பிட வேண்டுமா பதில் உடனே சொல்லுங்கள் எனக்கு பெரியவர்கள் யாரும் இல்லை அதனால் தான் உங்களிடம் கேட்கிறேன் உடன் பதில் கூறுங்கள்

  • உலகம் முழுவதும் உள்ள தமிழ் நெஞ்சங்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ஜெய் வராஹி ஜெய் ஜெய் வராஹி

  • Super🙏🙏🙏

  • அருமையான பதிவு நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏